குறும்திரைப்பட சான்றிதழ்
கற்கைநெறி ஒன்றை வாமி நிறுவன ஊடகப் பிரிவு நடாத்த திட்டமிட்டுள்ளது. மூன்று மாத
இக்கற்கை நெறியானது கொழும்புவாமி கேட்போர் கூடத்தில் ஒவ்வொரு சனிக்கிழமை
நாட்களிலும் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இடம்பெறவுள்ளது.
இக்கற்கை நெறியின்
இறுதிப்பகுதியில் மாணவர்களைக்கொண்டே இன்ஷா அல்லாஹ் இரண்டு குருந்திரைப்படங்கள்
தயாரிக்கப்படும். அத்துடன்படப்பிடிப்பினை நேரடியாகப் பார்ப்பதற்கான வசதிகள்
செய்துகொடுக்கப்படும். மிகப் பெறுமதிமிக்க இக்கற்கை நெறி முழுவதற்காகவும் மாணவர்களின் நலன் கருதி ரூபா 1500 மட்டுமே
அரவிடப்படும்.
இதில் கலந்துகொண்டு
பயன்பெறவிரும்புகின்றவர்கள் wamysl_media@yahoo.com
என்ற மின்னஞ்சலுக்கு உங்களது
சுயவிபரக் கோவையை (CV) எதிர்வரும் பெப்ரவரி 25ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி
வையுங்கள்.
இது தொடர்பான மேலதிக தகவல்களைப்
பெற்றுக்கொள்ள விரும்புகின்றவர்கள் 0114616652 அல்லது 0714121980 என்ற
தொலைபேசி
இலக்கங்களுடன்தொடர்புகொள்ள முடியும்.
இக்கற்கை நெறியில் குறிப்பாக
பின்வரும் விடயங்கள் உள்ளடங்கப்பட்டிருக்கும்.
1. Photography
2. Videography
3. Script Writing for Short Film
4. Lighting Techniques
5. Sound Editing Fundamentals
6. Video Editing Fundamentals
1 கருத்துரைகள் :
Way cool! Some very valid points! I appreciate you writing this article plus the
rest of the website is very good.
Also see my webpage :: amber leaf
Post a Comment