மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நஷீட் அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். சிரேஷ்ட நீதிபதியொருவரை கைது செய்வதற்கு ஜனாதிபதி மொஹமட் நஷீட் உத்தரவிட்டதையடுத்து அவருக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவந்தன.
இந்நிலையிலேயே ஜனாதிபதி மொஹமட் நஷீட் இன்று ராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி நஷீட் இராஜினாமா ராஜினாமா செய்து உப ஜனாதிபதி மொஹமட் வஹீட் ஹசனிடம் அதிகாரத்தை கையளிக்க இணங்கியதாக பிரிகேடியர் அஹமட் ஷியாம் தெரிவித்துள்ளார்.
RSS Feed
February 07, 2012
|




0 கருத்துரைகள் :
Post a Comment