animated gif how to

காத்தான்குடி கடற்கரையில் பாரிய திமிங்கிலம் (படங்கள்,விடியோ- இணைப்பு)

January 29, 2012 |


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பாரிய திமிங்கிலமொன்று கரையொதுங்கியுள்ளது. அதிகாலை வேளை 2 மணியளவில் இத்திமிங்கிலம் கரையொதுங்கியதை அவதானித்த மீனவர்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்யுள்ளனர் 16 அடி நீளமும் 5 அடி அகலமும் கொண்டது என்று தெரிவிக்கப்படும் திமிங்கிலத்தைக் கரைக்குக் கொண்டுவர முயற்சிக்கும் காட்சிகளை இங்கு தருகிறோம்.
படங்கள் F.M.பர்ஹான் :





0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!