2011-2012 ஆம் கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பப்படிவம் இன்று தொடக்கம் விநியோகிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2011ம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
RSS Feed
January 29, 2012
|




0 கருத்துரைகள் :
Post a Comment