December 15, 2011.... AL-IHZAN Local News
சவூதி அரேபியா நாட்டைச் சேர்ந்த உயர் வர்த்தகர்களைக் கொண்ட குழு இன்று இலங்கை (15.12.2011) வருகைதந்தனர்.
இலங்கையில் தொழில் முயற்சிகளில் முதலிடுவது தொடர்பாகவும், ஏனைய சமூக பணிகளில் ஈடுபடுவது தொடர்பாகவும், சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வை அவரது அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினர்.
சவூதி அரேபிய வர்த்தக பிரமுகரான அஷ்-ஷேஹ். ஹாலித் அபுசாலிஹ் அத்தாவூத் தலைமையில் வருகை தந்துள்ள இக்குழு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவை சந்தித்து கலந்துரையாடியதாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் ஊடக இணைப்பாளர் தெரிவித்தார்.

RSS Feed
December 15, 2011
|

0 கருத்துரைகள் :
Post a Comment