December 05, 2011.... AL-IHZAN Local News
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவிக்காக போட்டியிடுமாறு சஜித் குழுவினரால் விடுக்கப்பட்ட அழைப்பை அக்கட்சியின் உபதலைவர் கரு ஜயசூரிய ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவிக்காக போட்டியிடுமாறு சஜித் குழுவினரால் விடுக்கப்பட்ட அழைப்பை தான் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவர் கரு ஜயசூரிய இன்று விடுத்த விசேட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடுமாறு பல கோரிக்கைகள் தன்னிடம் முன்வைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
'அதிகாரபூர்வமான பதவிகளை விட, ஐக்கிய தேசியக் கட்சியை நான் நேசிக்கின்றேன். ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாக்கவும் ஒற்றுமைப்படுத்துவதற்காகவும் நான் போட்டியிடுகிறேன்' என அவர் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 RSS Feed
                  RSS Feed
                 
 December 05, 2011
                      |
December 05, 2011
                      | 
                       
0 கருத்துரைகள் :
Post a Comment