December 02, 2011.... AL-IHZAN Local News
மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடிக்குச் சொந்தமான மையவாடியை கபளீகரம் செய்யும் இச்சட்டவிரோத செயற்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் கையெழுத்து சேகரிக்கும்நடவடிக்கை. கொழும்பு மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடி காணியில் சட்டவிரோத கட்டிட நிர்மாணப் பணிகளுக்காக தனியார் கம்னியொன்று மண் அகழ்வுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் சுமார் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கொழும்பு மாளிகாவத்தை மையவாடிக் காணி சட்டவிரோதமான முறையில்ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்படும் நிலையிலிருப்பதாகவும் இது தொடர்பாக நிர்வாகம் நடவடிக்கைகளை இன்றி இருப்பதாகவும் ‘இலங்கை முஸ்லிம் மத உரிமைகள் சங்கம்‘ என்ற அமைப்பு தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.

இச்சட்டவிரோத செயற்பாடு காரணமாக குறித்த பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள ஜனாஸாக்கள் பாதிக்கப்படும் அபாயமிருப்பதாகவும் பிரதேசவாதிகள் கவலை வெளியிட்டுள்ளனர்...
இதுதொடர்பில் பிரதேச முக்கியஸ்தர்கள் முஸ்லிம் அமைச்சர்களுக்கும், அதிகாரிகளிளதும் கவனத்திற்கும் கொண்டுவந்தள்ளனர். அத்துடன் முஸ்லிம்களின் மையவாடியை கபளீகரம் செய்யும் இச்சட்டவிரோத செயற்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த அறிக்கை கூறுகின்றது.
0 கருத்துரைகள் :
Post a Comment