November 24, 2011.... AL-IHZAN Local News
திங்கட்கிழமை நள்ளிரவு வீட்டில் வழுக்கி விழுந்த படுகாயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததார்.
கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் லொகான் ரத்வத்தை, கண்டிமேயர் மகேந்திர ரத்வத்தை ஆகியோர்களின் தந்தையாவார்...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் மாமா முறை உறவினரான ரத்வத்த பாரிய ஊழல் வழக்கொன்றில் சிக்கியிருந்தார் என்பதும், தேர்தல் ஒன்றின் போது மடவளைப் பகுதியில் 11 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் பிரதான சந்தேக நபர்களில் ஒருவராக இருந்து விடுவிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஜெனரல் அனுருத்த ரத்வத்த கண்டி பொது வைத்தியசாலை அவசர – நரம்பியல் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை நள்ளிரவு வீட்டில் வழுக்கி விழுந்த படுகாயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததார்.
கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் லொகான் ரத்வத்தை, கண்டிமேயர் மகேந்திர ரத்வத்தை ஆகியோர்களின் தந்தையாவார்...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் மாமா முறை உறவினரான ரத்வத்த பாரிய ஊழல் வழக்கொன்றில் சிக்கியிருந்தார் என்பதும், தேர்தல் ஒன்றின் போது மடவளைப் பகுதியில் 11 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் பிரதான சந்தேக நபர்களில் ஒருவராக இருந்து விடுவிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
RSS Feed
November 24, 2011
|

1 கருத்துரைகள் :
الحمد لله
Post a Comment