animated gif how to

வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஊர்வலமும் பொதுக் கூட்டமும் கல்முனை மாநகர பிரதி முதல்வர் நிசாம் காரியப்பர் தலைமையில் நடை பெற்றது

October 23, 2011 |

October 23, 2011.... AL-IHZAN Local News

கல்முனை மாநகர பிரதி மேயராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை கல்முனையில் ஊர்வலமாகச்சென்று தமக்கும் கட்சிக்கும் அமோக வாக்குகளை வழங்கிய மக்களை சந்திக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதன்
பின்னர் கல்முனை பிராதான வீதியில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையிலான பொதுக்கூட்டம் நடைபெற்றது.










0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!