animated gif how to

யாழ் முஸ்லிம் வலைத்தள கவிதைப் போட்டி முடிவுகள்..!

October 23, 2011 |

இலங்கையின் வடக்கு முஸ்லிம்கள் அவர்களின் தாயகப் பிரதெசத்திலிருந்து வெளியேற்றப்பட்டு 21 வருடங்கள் நிறைவடைவதையிட்டு புலம்பெயர்ந்த இலங்கை வடக்கு முஸ்லிம் சம்மேளனமும், யாழ் முஸ்லிம் வலைத்தளமும் இணைந்து நடத்திய கவிதைப் போட்டி  ஒன்றினை அண்மையில் நடத்தியிருந்தது.


இந்த போட்டியில் வெற்றிபெற்றவர்களின் பெயர் விபரம்களை இன்போவில்  வெளியிடுமாறு எம்மை கேட்டுக்கொண்டதற்கினங்க அதனை இங்கே வெளியிடுகின்றோம்.

முதலாவது பரிசு
எம்.ஐ.எம். அஸ்ரப்
489இ ஹொஸ்பிட்டல் வீதி,
சாய்ந்தமருது.

இரண்டாவது பரிசு
ஏ.எம். முகைதீன்
நொக்ஸ் வீதி,
மூதூர் 5.

மூன்றாவது பரிசு
ஆதம்லெப்பை பாத்திமா அப்கா
மட் – அல் அமீன் வித்தியாலயம்
கடற்கரை வீதி
புதிய காத்தான்குடி 6

ஆறுதல் பரிசுகள்
முருகேசு பகீரதன்
காட்டடைப்பு வீதி,
காங்கேசன்துறை,
யாழ்ப்பாணம்.

தியத்தலாவ எச்.எப். றிஸ்னா
21 ஈஇ சிறீ தர்மபால மாவத்த,
மவுன்ட்லேவனியா.

எம்.ஐ.எம். நுஸ்கி
இல 11இ சைனுல் ஆப்தீன் ஹாஜியார் லேன்
காத்தான்குடி 1

சபினா சம்சுதீன்
றியாத்  நகர்,
பைசல் நகர்,
கிண்ணியா 3

எம்.என். பாயிக்
பஸ்ரா,
ஈராக்

கீழ்குறிப்பிடப்படும் மூத்த இலக்கிய படைப்பாளிகளின் கவிதைகள் எமது கவிதைநூலில் இடம்பெறுவதுடன், குறித்த நூல் வெளியீட்டு விழாவின் போது வடமாகாண முஸ்லிம்கள் சார்பில் இவர்கள் கௌரவிக்கப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கவிமணி மௌலவி புஹாரி – காத்தான்குடி, ஏ.எல்.எம். சத்தார் – பாணந்துறை, ரீ.எல். ஜவ்பர்கான் – காத்தான்குடி, ஜன்ஸி கபூர் – அநுராதபுரம்,  ஏ.எஸ். இப்ராஹீம் கலைமேகம் – மூதூர்,  கவிமணி நீலா பாலன் – வெலிமடை,  ஏ.எம்.எம். அலி – கிண்ணியா, நவாலியூர்க் கவிராயர் – யாழ்ப்பாணம், கலாபூஷனம் அப்துல் லத்தீப் – புத்தளம், கலாபூஷனம் கே.எம்.ஏ. அஸீஸ் – சாய்ந்தமருது, கலாபூஷணம் எஸ்.ஐ. நாஹுர்கனி – மாபோல.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!