October 01, 2011.... AL-IHZAN World News
அல்கொய்தா இயக்கத்தின் முக்கியத் தளபதி அன்வர் அல் அவ்லகி அமெரிக்காவின் ராக்கெட் தாக்குதலில் வீரமரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து அல்கொய்தாவின் பழிவாங்கல் தாக்குதல் நடவடிக்கைகள் அமெரிக்காவில் நிகழலாம் என உளவு அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து நியூயோர்க்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நியூயோர்க் காவல்துறை ஆணையர் ரேமண்ட் கெல்லி இது குறித்துக் கூறுகையில்இ'அவ்லகிக்கு ஏராளமான அனுதாபிகள் அமெரிக்காவில் குறிப்பாக நியூயோர்க் நகரில் இருக்கிறார்கள். இந்தக் காரணத்தால் அவருடைய கொலையைத் தொடர்ந்து அவருடைய ஆதரவாளர்களால் பழிவாங்கல் நடவடிக்கைகள் இங்கே மேற்கொள்ளப்படலாம்' என்றார்...
இதேவேளை அறிஞர் அன்வர் அல் அவாகி ஒன்னும் தீவிரவாதி இல்லை. சிறந்த இஸ்லாமிய பேச்சாற்றல் உடையவர். அமெரிக்காவை எதிர்த்து கருத்துக்களை வெளியிட்டவர். 2009 டெக்சாசில் நடந்த குண்டு வெடிப்புக்கு இவர் காரணமாக இருந்தால் இவர் அமெரிக்காவில் இருக்கும்போதே தண்டிக்க வேண்டியதுதானே. அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு நிரபராதியாக வெளியில் வந்த இவர் குடியுரிமையை ரத்து செய்து எமனுக்கு அனுப்பியது அமெரிக்க. பின்னர் தீவிரவாதிகளின் பட்டியலில் இவரு பெயரை சேர்த்து இப்போ கொலை செய்து விட்டது. இதுதான் உண்மை என்கிறன்றனர் சிலர்.

0 கருத்துரைகள் :
Post a Comment