September 10, 2011.... AL-IHZAN Local News
கல்விப் பொதுத்தராதரப்பத்திர சாதாரணதரத்தில் 1977 ஆம் ஆண்டு கல்வித்திட்ட முறைப்படி ஐந்து பிரிவுகளாக, அமுல்ப்படுத்தவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கணிதம், விஞ்ஞானம், கலை, வர்த்தகம், தொழில்நுட்பம் ஆகிய ஐந்து துறைகளாக மாற்றம் கொண்டு வரப்படவுள்ளது.
9 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் விஷேட பரீட்சை ஒன்றுக்குத் தோற்றுவதன் மூலம் மேற்படி பிரிவுகளுக்கு தெரிவு செய்யப்படுவர். எதிர்வரும் வருடத்திலிருந்து ஆறாம் வகுப்புக்கு நுழையும் மாணவர்களுக்கு இந்தப் பாடத்திட்ட முறைமை அமுல்படுத்தப்படவுள்ளது.

0 கருத்துரைகள் :
Post a Comment