September 26, 2011.... AL-IHZAN Local News
தற்போதைய உலகை மாற்றி, சிறந்ததோர் உலகை உருவாக்குவதற்கு ஒவ்வொரு முஸ்லிமும் தன்னால் முடியுமான முறைகளில் உழைக்க வேண்டுமென்றும், அது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமையாகும். எனவும் சர்வதேச இஸ்லாமிய சிந்தனைக்கான கற்கைநெறியின் பிரதித் தலைவர் கலாநிதி அஹமட் டொடன்ஜி தெரிவித்தார்.
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘‘மாற்றங்களை ஏற்படுத்துவதிலும் மற்றும் அபிவிருத்தியிலும் முஸ்லிம் தலைமைகளின் பங்களிப்பும்” எனும் தலைப்பினாலான மாநாடு இலங்கை தபால் திணைக்களத்தின் தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதில் பிரதம பேச்சாளராக்க் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், நாம் விரும்பியோ விரும்பாமலோ இந்த உலக ஒழுங்கு மாறப்போகின்றது. அப்போது இஸ்லாம் முக்கிய கட்டத்தை அடைந்திருக்கும் ஆகவே, எமது செயற்பாடுகளை சீரமைத்துக் கொண்டு அதற்காக உழைப்போம் என்றார்.

0 கருத்துரைகள் :
Post a Comment