September 20, 2011.... AL-IHZAN Local News
இலங்கையிலிருந்து இம்முறை ஹஜ்ஜுக்குச் செல்வதற்காக மேலதிகமாக 1000 பேருக்கு வாய்ப்புக்கிடைத்துள்ளதாக சவூதி அரேபிய நகரான ஜித்தாவில் புதிதாக நியமிக்கப்பட்ட கொன்ஸுல் ஜெனரல் ஆதம் பாவா உதுமா லெப்பை தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையிலிருந்து இம்முறை 3800 பேருக்கே ஹஜ்ஜுக்குச் செல்வதற்கான வாய்ப்புக்கிடைத்திருந்தது. அத்துடன் மேலும் 1000 பேருக்கு இம்முறை ஹஜ் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இத்தொகையை 5000 ஆக மாற்றவதற்கு தான் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தலைவராக இருந்த இவர், இம்மாதம் 16ம் திகதி வெள்ளிக்கிழமை சவூதி அரேபிய நகரான ஜித்தாவில் கொன்ஸுல் ஜெனரலாக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள் :
Post a Comment