August 05, 2011.... AL-IHZAN Local News
தேசிய இனப்பிரச்சினை என்று சொல்லும்போது அது தமிழர்களின் பிரச்சினை மட்டுமல்ல. அது தமிழ் பேசும் முஸ்லிம் மக்களையும் உள்ளடக்கிய ஒரு முக்கிய பரிமாணமாகும். இதனை எவரும் மறுதலிக்க முடியாதென அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது,
அரசாங்கம் முஸ்லிம் காங்கிரஸுடன் அரசியல் தீர்வு சம்பந்தமாக தனித்தும், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்தும் பேசுவதற்கான வாய்ப்புக்கள் விரைவில் ஏற்படுத்தப்படும். தற்போது முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் எவ்வித முறுகல் நிலையும் இல்லை.
தேசிய இனப்பிரச்சினை தீர்வில் தமிழ் பேசும் மலையக மக்களும் உள்வாங்கப்பட வேண்டும். மலையக மக்கள் என்றொரு பரிமாணம் இருப்பதை எவரும் மறந்துவிட முடியாதெனவும் ரவூப் ஹக்கீம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
News: Yarlmuslim

0 கருத்துரைகள் :
Post a Comment