August 10, 2011.... AL-IHZAN Local News
எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்களின் போது தாம் போட்டியிடும் விதம் குறித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் அறிவிக்கவுள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
காங்கிரசின் செயலாளர் ஹசன் அலி இது தொடர்பாக தகவல்களை வழங்கியுள்ளார். இருந்தபோதும் கல்முனை மாநகர சபை உள்ளிட்ட முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்தும், ஏனைய பிரதேசங்களில் அரசாங்க கட்சியுடன் கூட்டுச்சேர்ந்தும் போட்டியிடும் வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் முஸ்லிம் காங்கிரஸ் இதுதொடர்பில் கூடி கலந்துரையாடிய பின்னரே இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 கருத்துரைகள் :
Post a Comment