August 26, 2011.... AL-IHZAN Local News
பல சதாப்தங்களாக நாட்டில் இருந்த அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது. நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகாலச் சட்டம் நீக்கப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான பிரேரணை ஒன்றை ஜனாதிபதி பாராளுமன்றில் முன்வைத்துள்ளார். இதனடிப்படையில் நாட்டில் இதுவரை காலமும் நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகால சட்டம் நீக்கப்படுகிறது.
நாட்டில் அவசர கால சட்ட நீக்கபட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தமது புதிய உரிமைகள் தொடர்பாக தெளிவை பெற்றுகொள்வது அவசியமாகும், குறிப்பாக அசாதாரண நிலை ஏற்பட்டுள்ள பிரதேசங்களில் இது தொடர்பான தெளிவை மக்கள் பெற்றுகொள்வதன் மூலம் தமக்கு எதிரான விடயங்களை அடையாளப் படுத்த முடியும்.
RSS Feed
August 26, 2011
|




0 கருத்துரைகள் :
Post a Comment