July 22, 2011.... AL-IHZAN World News
துருக்கியில் உல்லாசப்பிரயாணிகளை கவரும் இடங்கள், உல்லாசப் பிரயாணிகள் தங்கும் கட்டிடங்கள்,தொழிற்சாலைகள்அமைந்துள்ள பிரதேசங்கள் போன்ற இடங்களில்,நடமாடும் பள்ளிவாசல்கள் அமைக்கபடும். என இவ்விவரஅறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கைகளின் மூலம்,புனித ரமழானை மக்களுக்கு மிகச்சிறந்த முறையில் பயன்படுத்தமுடியம்.என எதிர்பார்க்கப்படுகின்றது.துருக்கியின் ஜனாதிபதி மதவிவகாரப்பிரிவானது,அந்நாட்டில் மதவிவகார அலுவல்களைக் கவனிப்பதுடன்,துருக்கி பூராகவுள்ள 75,000பள்ளிவாசல்களையும் நிறுவகிக்கின்றது. எதிர்வரும் புனித ரமழான்மாதத்தை சிறந்த ஆத்மீகமாதமாக மாற்றும் நோக்கில்,துருக்கியில் நடமாடும் பள்ளிவாசல்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....
ஜனாநாயகக் துருக்கிக் குடியரசின்,ஜனாதிபதியின் மதவிவகாரப்பிரிவு இத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.துருக்கி நாட்டுமக்கள் எதிர்வரும்சங்கையான புனித ரமழான் மாதத்தை எப்படிப் பயன்படுத்துகின்றனர். என்பதைப் பற்றிய அறிக்கைகளை பெற்றுக் கொள்வதற்காக,நாடளாவிய ரீதியில் இயங்கும் முப்தி அலுவலகங்களுக்கு விவர அறிக்கைகளைதுருக்கியின் ஜனாதிபதி மதவிவகாரப்பிரிவு விநியோகித்துள்ளது. தொழிலாளர்களதும் ,உல்லாசப் பிரயாணிகளுதும் நன்மைகருதி,புனித ரமழான் மாதத்தில் நாடு பூராகவும் உள்ள நகரங்களில் நடமாடும் பள்ளிவாசல்கள் அமைக்கபடுமென,இவ் விவரஅறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள் :
Post a Comment