animated gif how to

முஸ்லிம் பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை

July 28, 2011 |

July 28, 2011.... AL-IHZAN Local News
நாடளாவிய ரீதியில் உள்ள முஸ்லிம் பாடசாலைகள் நோன்பு விடுமுறைக்காக 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மூடப்படுவதாகவும் இப் பாடசாலைகள் மீண்டும் செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி திறக்கப்படுமெனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை தமிழ், சிங்களப் பாடசாலைகள் யாவும் இரண்டாம் தவணை விடுமுறைக்காக ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி மூடப்பட்டு மீண்டும் செப்டம்பர் 5 ம் திகதி மூன்றாம் தவணை ஆரம்பத்திற்காக திறக்கப்படுமென கல்வி அமைச்சின் செயலாளர் எச். எம். குணசேகர அறிவித்துள்ளார்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!