June 19, 2011.... AL-IHZAN World News
உலகில் மிகப்பிரபல இஸ்லாமிய அறிஞரும்,உலகப் புகழ்பெற்ற மொரோக்கா நாட்டு தேசசஞ்சரியான
இப்ன் பதூதாவின் கடற் பயணங்களை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட திரைப்படம் Journey To Makkah ஆகும்.
நீராவிக் கப்பல் கண்டுபிடிக்கப்பட முன்னர் உலகின் மிகக்கூடுதலான தூரம் பயணம் செய்த பெருமை
இப்னுபதூதாவைச் சாரும். இவர் பயணம் செய்த தூரம ஏறத்தாள 121,000 க்கும் அதிகமான
கிலோமீற்றர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவரது கடற்பயணங்கள் பற்றிய தகவல்களை
உள்ளடக்கிய புத்தகம் 'ரிஸாலா' ஆகும்.

RSS Feed
June 19, 2011
|

0 கருத்துரைகள் :
Post a Comment