June 02, 2011.... AL-IHZAN Local News
நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை பிற்போடப்பட்டிருந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் ஜூலை மாதம் 23ம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
RSS Feed
June 02, 2011
|




0 கருத்துரைகள் :
Post a Comment