அனைவராலும் எதிர்பாக்கப்பட்டு கொண்டிருக்கும்
இந்தியா இலங்கைக்கு இடையிலான கப்பல் சேவை
எதிர்வரும் ஜூன் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே .வாசன்
முதல் பயணத்தை தூத்துகுடியிலிருந்து
ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இதன்படி 13 ஆம் திகதி பயணத்தை ஆரம்பிக்கும்
Scotia Prince என்ற கப்பம் வாரத்துக்கு
இருமுறை தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும்
இடையில் பயணம் செய்யவுள்ளது.....
Flemingo என்ற நிறுவனம் ஏழு வருடங்களுக்கு
கப்பல் சேவையை ஈடுபடுவதற்கான
அனுமதியை பெற்றுக்கொண்டுள்ளது .
கிழக்கு மேற்கு சர்வதேச கப்பல் பாதையில்
கொழும்பிற்கு அண்மையில் அமைந்துள்ள
துறைமுகமான தூத்துக்குடியிலிருந்து
கொழும்புக்கு 14 மணி நேரத்தில் வந்தடைய
முடியும். ஒன்பது அடுக்குகளை கொண்ட கப்பலில்
ஒரே நேரத்தில் 1044 பயணிகள் பயணம் செய்யும்
வசதியும் 300 தொன் எடை சரக்குகளை கொண்டு
செல்லக்கூடிய வசதியும் காணப்படுகிறது.

News: adaderana
0 கருத்துரைகள் :
Post a Comment