May 27, 2011.... AL-IHZAN Local News
பல்கலைக்கழக புதிய கல்வியாண்டுக்கான மாணவர் அனுமதி வெட்டுப்புள்ளிகள் இன்று வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த வெட்டுப்புள்ளிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.ugc.ac.lk ல் பார்வையிடலாம்.
RSS Feed
May 27, 2011
|




0 கருத்துரைகள் :
Post a Comment