animated gif how to

இராணுவ முகாம்களில் முஸ்லிம் மாணவர்களுக்கு சிக்கலா.? தொடர்பு கொள்ளவும்

May 27, 2011 |

May 27, 2011.... AL-IHZAN Local News

அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிவிப்பு ஒன்றில் இராணுவ முகாம்களில் நடைபெறும் தலைமைத்துவ பயிற்சியில் பங்குபற்றியுள்ள முஸ்லிம் மாணவ மணவியர் தொடர்பில் மாணவர்கள் அல்லது அவர்களின் பெற்றோர் மாணவாகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தம்முடம் 0714812058, 0711117876/ 0776508220 ஆகிய கையடக்க தொலைபேசி இலங்கங்களுடன் தொடர்பு கொண்டு அறியத்தருமாறு கோரியுள்ளனர்.
பொதுவாக  ஐவேளைத் தொழுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஹலால் உணவு வழங்கப்படுவதாகவும்  குறிப்பா ரந்தனிகள இராணுவ முகாமில்  முஸ்லிம்களும் நிலை திருப்பிகரமாக இருப்பதாகவும் மாணவர்கள்  தகஜுத்   -நடுநிசி தொழுகை- கூட தொழுததாகவும் தெரிவித்துள்ளனர்.......................

அனால் அந்த தகவலில் ஆண்கள் பெண்கள் கூட்டாக உடல் பயிற்சி மற்றும் ஏனைய பயிற்சிகளில் ஈடுபடுவது பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை ரந்தனிகள இராணுவ முகாமில் 1400 மாணவ மாணவியர் பயிற்சி பெறுவதாகவும் அவர்களில் 35 வீத முஸ்லிம்களும் ,35 வீத தமிழ் மாணவர்களும்  பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்
ரந்தனிகள இராணுவ முகாமில் முஸ்லிம் மாணவிகள் சகல பயிற்சிகளின் போதும் ஹிஜாப் அணியவும் முழு நீள கை மற்றும் கால் சட்டைகள் அணியவும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் மற்ற முகாம்கள் பற்றிய விபரங்கள் பற்றி அவர்கள் அறிவிக்கவில்லை.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!