April 11, 2011.... AL-IHZAN Local News
அரசாங்கத்தினால் ஆயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் செயற்திட்டத்தில் தென் பகுதி முஸ்லிம் பாடசாலைகள் எதுவும் உள்ளவாங்க படவில்லை என்று சுட்டிகாட்டப்படுகின்றது தென் மாகாணத்தில் ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தி செயற்திட்டத்தில் 110 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளபோதும் ஒரு முஸ்லிம் பாடசாலையேனும் தெரிவு செய்யப்படவில்லை என்றும்.
தென் மாகாணத்தில் சுமார் 80000 முஸ்லிம்கள் வாழ்கின்றனர் இங்கு சுமார் 100 முஸ்லிம் பாடசாலைகள் உள்ளன இதில் முஸ்லிம் பாடசாலைகள் ஒன்றுகூட உள்வாங்கபடாமை தென்பகுதி முஸ்லிம்களை அதிர்வடைய செய்துள்ளது விரிவாக மஹிந்த சிந்தனைய செயல்திட்டத்தின் கீழ் ஆயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் செயற்திட்டம் மேற்கொள்ளபடுகின்றது இதில் நாமும் உள்வாங்க படவேண்டும் என்ற நியாயமான எதிர்பார்ப்புடன் தென் மாகாண முஸ்லிம்கள் காத்திருகின்றனர்.
News: Lankamuslim
News: Lankamuslim
RSS Feed
April 11, 2011
|




0 கருத்துரைகள் :
Post a Comment