March 18, 2011.... AL-IHZAN Local News
திருகோணமலை மாவட்டம்
நேற்று நடைபெற்று முடிந்த 234 உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தலில் வெளியாகியுள்ள முடிவுகளின்பிரகாரம் பெரும்பாலான சபைகளை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக் கைப்பற்றி அதிக ஆசனங்களைப் பெற்று பெருவெற்றியீட்டியது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியால் குறைந்தளவு சபைகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பரவலாக பல சபைகளை வென்றுள்ளதுடன் அக்கரைபற்று நகர சபை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை, வடக்கில் தேர்தல் நடைபெற்ற தமிழ்ப் பகுதிகளில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றி சபைகளைத் தன்வசப்படுத்தியுள்ளது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பை எதிர்த்துப் போட்டியிட்ட பிரதான கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இந்தப் பகுதிகளில் படுதோல்வி கண்டுள்ளது விரிவாக
அம்பாறை மாவட்டம்
அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேச சபை
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7457 வாக்குகள் – 6 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 3031 வாக்குகள் 2 ஆசனங்கள்
இலங்கை தமிழரசு கட்சி 1162 வாக்குகளை பெற்று 1 ஆசனம்

அம்பாறை மாவட்டத்தின் இரகாமம் பிரதேச சபை
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-3196 வாக்குகள் 5-ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 2952 வாக்குகள் – 2 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி வாக்குகள் – 224 ஆசனங்கள் – 0

அம்பாறை மாவட்டத்தின் அட்டாளச்சேனை பிரதேச சபை
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாக்குகள் – 12512 ஆசனங்கள் -7
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வாக்குகள் – 4991 ஆசனங்கள் – ௨
ஐக்கிய தேசியக் கட்சி வாக்குகள் – 594 ஆசனங்கள் – 0

அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேச சபையின் முடிவுகள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாக்குகள் – 10355 ஆசனங்கள் – 6
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வாக்குகள் – 2468 ஆசனங்கள் – 1
ஐக்கிய தேசியக் கட்சி வாக்குகள் – 467 ஆசனங்கள் – 0

அம்பாறை மாவட்டத்தின் அக்கறைப்பற்று பிரதேச சபையின் முடிவுகள்.
தேசிய காங்கிரஸ் – 2261 வாக்குகளை பெற்று- 6 ஆசனங்கள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 775 வாக்குகளை பெற்று- 1 ஆசனம்
தேசிய காங்கிரஸ் – 2261 வாக்குகளை பெற்று- 6 ஆசனங்கள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 775 வாக்குகளை பெற்று- 1 ஆசனம்
திருகோணமலை மாவட்டம்
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா நகர சபைக்கான தேர்தல் முடிவுகள்
ஐக்கிய ஐக்கள் சுதந்திர கூட்டமைப்பு 6876 வாக்குகளை பெற்று 5 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி 3727 வாக்குகளை பெற்று 1 ஆசனம்
சுயேட்சை குழு-ஜமாஅதே இஸ்லாமிய உறுப்பினர்கள் -3285 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச சபை
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 12739 வாக்குகளை பெற்று 7 ஆசனங்கள்
இலங்கை தமிழரசு கட்சி 6918 வாக்குகளை பெற்று 3 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி 2586 வாக்குகளை பெற்று ஒரு ஆசனம்

புத்தள மாவட்டம்
புத்தள மாவட்டம் புத்தளம் நகர சபை
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 6755 வாக்குகளை பெற்று 5 ஆசனங்கள்

சுயேட்சை குழு8- 3481 வாக்குகளை பெற்று 2 ஆசனங்கள்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1335 வாக்குகளை பெற்று 1 ஆசனம்

மட்டக்களப்பு மாவட்டம்
மட்டக்களப்பு – காத்தான்குடி நகர சபை
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 10357 வாக்குகளை பெற்று 6 ஆசனங்கள்
சுயேட்சைக்குழு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் – 6809 வாக்குகள் பெற்று 2 ஆசனங்கள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1429 வாக்குகளை பெற்று 1 ஆசனம்
உள்ளுராட்சி சபைத் தேர்கள் முடிவுகளை உத்தியோகபூர்வமாக பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
News: Lankamuslim

0 கருத்துரைகள் :
Post a Comment