December 07, 2010.... AL-IHZAN Local News
மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண்ணான ரிஸானா நபீக்கிற்கான மரண தண்டனை அமுல்படுத்தப்படுவதை மரணமான குழந்தையின் பெற்றோர் ரிஸானாவை மன்னிக்க விருப்பம் தெரிவித்துள்ளமையை தொடர்ந்து சவூதி அரேபிய மன்னர் மரணதண்டனையை இடைநிறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.
அதேவளை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மரண தண்டனை விதிக்கப்பட்ட ரிஸான நபீக்கிற்கு மன்னிப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க சவுதி அரேபிய மன்னர் தீர்ப்பினை இடைநிறுத்தியுள்ளதாக பாராளுமன்றத்தில் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
News: Lankamuslim
RSS Feed
December 08, 2010
|




0 கருத்துரைகள் :
Post a Comment