December 07, 2010.... AL-IHZAN World News
பாலியல் குற்ற வழக்கிற்காக அமெரிக்காவின் ரகசியங்களை கசியவிட்டு உலகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்திய ஜூலியன் அஸன்ஜா கைதுச் செய்யப்பட்டுள்ளார். இவரை பிரிட்டீஷ் போலீசார் கைதுச் செய்துள்ளனர்.
ஜூலியன் அஸன்ஜா மீது பாலியல் குற்றத்திற்காக ஸ்வீடன் அரசு வாரண்ட் பிறப்பித்திருந்தது. ஆனால் இக்குற்றத்தை மறுத்து வந்தார் அவர். இன்று வெஸ்ட்மினிஸ்டர் நகர மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்த உள்ளார்.
News:கலீஜ்டைம்ஸ்
RSS Feed
December 07, 2010
|




0 கருத்துரைகள் :
Post a Comment