ஈராக்கின் பலுஜா போன்ற பயங்கர அமெரிக்க தாக்குதல்கள் நடைபெற்ற இடங்களில் உடல்ஊனத்துடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது அமெரிக்க இராணுவத்திற்கும், இஸ்லாமிய போராளிகளுக்கும் இடையில் மோதல்களின்போது அமெரிக்கா படு பயங்க இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரே பிறக்கும் குழந்தைகளில் அதிகமானது உடற் குறைபாடுகளுடன் பிறப்பதாகத் ஈராக் மருத்துவ செய்திகள் கூறிவருகின்றது .
இந்த தாக்குதல்களில் பயங்கர இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியது அதன் பயங்க தாக்கங்களை இன்று பலுஜா மக்கள் அனுபவிகின்றார்கள் அன்பார் ,பலுஜா, மற்றும் பல பிரதேசங்களில் வாழும் இளம் தம்பதியர் பிள்ளைகளை பெற பயப்படுகின்றார்கள் இந்த பிரதேசங்களில் அமெரிக்க பயங்கரவாதம் பயன்படுத்திய இரசாயன ஆயுதங்களின் விளைவுகளை உடனடியாக அவர்களை கொன்று ஒழித்ததுடன் விட்டுவிடவில்லை தப்பியவர்களுக்கும் இவ்வாறான பயங்கர பாதிப்புகளை ஏற்படுத்திவருகின்றது என்று குற்றசாட்டுகள் தொடர்ந்து தெரிவிக்க படுகின்றது.
M.ரிஸ்னி முஹம்மட்
RSS Feed
July 31, 2010
|




0 கருத்துரைகள் :
Post a Comment