animated gif how to

மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் புதிய மாணவர் அனுமதி 2011

April 05, 2011 |


இன்ஷா அல்லாஹ் மாதம்பை இஸ்லாஹிய்யாஅரபுக் கல்லூரியின்இவ்வாண்டுக்கான (2011)புதிய மாணவர்கள்அனுமதிக்கப்படவுள்ளனர். இன்ஷா அல்லாஹ் புதியமாணவர் அனுமதிக்கானநோ்முகப் பரீட்வை 2001ஏப்ரல் மாதம் 17 ம் திகதிஞாயிற்றுக்கிழமை வடக்குகிழக்கு மற்றும் வட மத்தியமாகாணங்களுக்கும், 18 ம் திகதி திங்கட் கிழமை ஏனையமாகாணங்களுக்கும் காலை 8.00 மணி முதல் கல்லூரிவளாகத்தில் நடைபெறும்.
அனுமதிக்கான அடிப்படைத் தகைமைகளாகபின்வருவன நோக்கப்படுகின்றன.
1. 1993 - ஜனவரி - 01ம் திகதிக்குப் பின்னர் பிறந்திருத்தல்
2. தேகாரோக்கியம் உள்ளவராக இருத்தல்
3. G.C.E.(O/L) பரீட்சையில் 3 பாடங்களில் C தரச்சித்தியுடன் கணிதம்தமிழ் உட்பட மொத்தம் 6பாடங்களில் சித்தியடைந்திருத்தல்கணிதப்பாடத்தில்சித்தியடையாத மாணவர்கள் 5 பாடங்களில் C தரச்சித்தியுடன் தமிழ் உட்பட மொத்தம் 6 பாடங்களில்சித்தியடைந்திருத்தல் 
வேண்டும்விரிவாக
நேர்முகப் பரீட்சைக்காக பின்வரும் ஆவணங்கள்சமர்பிக்கப்படல் வேண்டும்.
1. .பொ.. (சாதாரணபரீட்சைப் பெறுபேறுகளின் மூலப்பிரதி
2. தேசிய அடையாள அட்டை
3. பிறப்பத்தாட்சிப் பத்திரத்தின் மூலப் பிரதி
4. ஏனைய சான்றிதழ்களின் மூலப்பிரதிகள்

கட்டண விபரங்கள்
உணவு மற்றும் தங்குமிட வசதியுடன் மாதாந்தக் கட்டணம் ரூபா 6000.00
அனுமதிக்கட்டணம் ரூபா 10,000.00 மட்டுமே

இஸ்லாஹிய்யாவின் பாடத்திட்டம் ஒரு அறிமுகம்
இஸ்லாஹிய்யாவின் கற்கை நெறி கலைத் துறை மற்றும்வர்த்தகத் துறைகளுடன் இணைந்த ஷரீஆக் கற்கைநெறியைக் கொண்டமைந்துள்ளதுஇதனை இரண்டுகட்டங்களாக நோக்கலாம்.

முதலாம் கட்டம் ( Diploma Level )
ஆரம்ப ஷரீஆப் பிரிவு
மூன்று வருடங்களைக் கொண்ட இக்கட்டத்தில் அரபுமொழிஅல்குர்ஆன்அல்ஹதீஸ்பிக்ஹ் போன்றஷரீஆத்துறைப் பாடங்கள் கற்பிக்கப்படுவதோடுமாணவர்கள் G.C.E. (A/L) பரீட்சைக்குத் தோற்றுவதற்காககலை மற்றும் வர்த்தகத் துறைகளில் தயார்படுத்தப்படுவார்கள்வர்த்தகத்துறைக்கு Accountancy, Business Studies, Economics  ஆகிய பாடங்களையும்கலைத்துறைக்கு Political Science, Islamic Civilization, ArabicLanguage  ஆகிய பாடங்களையும் தெரிவுசெய்ய முடியும்.

இரண்டாம் கட்டம் ( Degree Level )
ரஉயர்த  ஷரீஆப் பிரிவு
நான்கு வருடங்களைக் கொண்ட இக்கட்டத்தில் உயர்தரஅரபு மொழிஅல்குா்ஆனியக் கலைகள்ஹதீஸ் கலை,பிக்ஹ்அகீதாஉஸுல்கள் போன்ற ஷரீஆப் பாடங்களும்மற்றும் ஆங்கிலம்கம்பியுட்யுட்டா்முகாமைத்துவம்,ஆய்வு முறைமை ஆகிய பாடங்கள் கற்பிக்கப்படுவதோடுமாணவர்கள் G.A.Q மற்றும் B.A. பரீட்சைகளுக்கும் தயார்படுத்தப்படுகின்றனர்.
முதலாம் கட்டத்தில் தேர்ச்சி பெறும் மாணவர்களில்இஸ்லாஹிய்யாவில் இரண்டாம் கட்டத்தில் கல்வியைத்தொடர விரும்புபவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவர். (விரும்பிய மாணவர்கள் முதலாம் கட்டத்தில் தமதுகல்வியை நிறைவு செய்துகொண்டு வேறுநிறுவனங்களில் தமது உயா்கல்வியைத் தொர்வதற்குஅனுமதிக்கப்படுவர்)

மேதிக விபரங்களுக்கு
Islahiyyah Arabic College, Old Town, Madampe
Email: iacnewadmission@gmail.com  ,islahiyyah@gmail.com
Tel:0773863260, 0777395769, 0718218213

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!