animated gif how to

மாவனெல்லை ஆயிஷா சித்தீக்கா கலாபீடத்தின்‌ 2ஆவது பட்டமளிப்பு விழா

July 13, 2012 |

மாவனெல்லை ஆயிஷா சித்தீக் கல்வி நிறுவகத்தின் இரண்டாவது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை(10) கொழும்பு ரன்முத்து ஹோட்டேலில் இடம்பெற்றது.


இந்த பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழக தலைவர் டட்டோ போராசிரியர் சாலிஹா கமரூடின் கலந்துகொண்டார்.

இதன்போது, வெற்றிகரமான முறையில் கற்கை நெறியினை நிறைவு செய்த 23 மாணவர்கள் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.













0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!