-அஜ்வாத் பாஸி-
பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்
2012/2013 கல்வியாண்டிற்காக புதிதாக மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கு
அண்மையில் நடைபெற்ற நேர்முகப் பரீட்சையில் பின்வருவோர் சித்தியடைந்து
நளீமியாவில் புதிதாக கல்வியைத் தொடர சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக
கலாபீடத்தின் பணிப்பாளர் கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி தெரிவித்தார்.
தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின்
விபரம் வருமாறு,
1) ஏ. ஜீ. எம். அஸ்ஹர் - அலகெடியாவ
2) எம். என். நிசாத் - கல்கமுவ
3) எம். ஏ. பாசில் ஹுஸைன் - அகுரஸ்ஸ,
4) எஸ். எம். ஸபீர் - தெல்தோட்டை,
5) எம். எச். எம். மிக்தார் - வாழைச்சேனை - 04
6) ஏ. எஸ். எம். பாஹீம் - ஆண்டிகம
7) எம். எச். எம். அலி இஸ்ஸத் - புத்தளம்
8) எம். எம். அல்தாப் அஹமட் - காத்தான்குடி - 03
9) ஏ. ஜீ. ஜிஸா அஹமட் - காத்தான்குடி - 06
10) எஸ். ஏ. எம். ரிழ்வான் - மஹபொதான
11) எம். ஐ. எம். அஸ்லிப் - புத்தளம்
12) ஜே. எம். ஜிப்ரான் - ஆரயம்பதி
13) எம். எஸ். எம். ஸாஜித் - உலப்பனை
14) ஏ. எம். மின்ஹாஜ் - மூதூர் - 06
15) எம். என். எம். றுஸ்னி - எஹலியகொட
16) எம். ஜே. எம். பஸ்மின் - கல்கமுவ
17) எஸ். எச். இம்ரான் - கெகிராவ
18) எஸ். ஏ. k. எம். அதீப் - புல்மோட்டை
19) ஏ. ஜே. எம். அனஸ் - புபுரெஸ்ஸ
20) ஏ. ஆர். எம். அர்ஸத் - அநுராதபுரம்
21) எம். எல். எம். ரினாஸ் - தர்கா நகர்
22) டபிள்யு. ஹிஸ்புல்லாஹ் - முரியகடவல
23) எம். ரி. எம். இசாக் - தங்காலை,
24) கே. அப்ஸல் அஹமட் - மூதூர் - 02,
25) எம். என். எம். நஸ்ஹான் - ஹதரலியத்த,
26) ஏ. எல். எம். சிபான் - தர்கா நகர்,
27) எம். எஸ். எம். முஸ்லி - களுத்துறை (தெற்கு)
28) எம். என். எம். நஸ்ருல்லாஹ் - பாணந்துறை
29) எம். என். எம். நிப்கான் - அரநாயக்க
30) ரீ. எம். ரஜாப்தீன் - மரதன்கடவல
31) எம். பீ. எம். ஸாஜித் - எதுன்கஹகொடுவ
32) ஏ. எஸ். எம். ரூமி - நிகவெரடிய
33) எம். ஐ. இம்தாத் ஹுஸைன் - குருநாகல்
34) ஆர். எம். எம். இல்ஹாம் - பொலநறுவை
35) எம். ஐ. இபாஸ் மொஹமட் - கல்-எளிய.
36) எம். ரீ. எம். இஜ்லான் - பேருவளை
37) எம். ஜே. எம். அஹ்னாப் - சிலாவத்துறை
38) எம். ஐ. எம். இன்ஸாப் - அக்குறணை
39) எம். ஆர். எம். ரிப்தி - மினுவான்கொட
40) ஏ. இஸட். ஆசிக் அஹமட் - திஹாரி
41) என். எம். ஸாஜித் - புப்போகம
42) ஏ. ஜீ. எம். ரிம்ஸான் - ஆனமடுவ
43) ஏ. எம். ஜனூஸ் - நிந்தவூர் - 24
44) எஸ். எம். ரிஸ்னி - கெடவல
45) ஏ. எஸ். எம். ஸஜா - உடுகொடை
46) எம். என். எம். நளீர் - நிகவெரடிய
47) எம். எஸ். மொஹமட் - மூதூர்
48) ஐ. எஸ். எம். இஹான்ஸில் - திருகோணமலை
49) எஸ். என். எம். நஜாத் - பேருவளை
50) ஏ. கே. ஏ. சிபான் - கஹடோவிட
51) எம். எப். எம். அப்ழல் - ரம்புக்கன
52) ஏ. ஜே. ரிகாஸ் மெளலானா - அட்டாளைச்சேனை - 14.
மேற்படி தெரிவு செய்யப்பட்டுள்ள
மாணவர்களுக்கு அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை தொடர்பான
அறிவித்தல் கடிதம் அவர்களின் முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் 9 ஆம் திகதி
புதன்கிழமை புது மாணவர்கள் பிரவேசம் இடம்பெறவுள்ளதால், மாணவர்கள் தங்களது
பாதுகாவலர்களுடன் அன்று காலை 9 மணிக்கு கலாபீடத்திற்கு சமுகமளிக்குமாறும் 10 ஆம் திகதிக்கு முன்னர் சமுகமளிக்கத்
தவறும் மாணவர்கள் கல்வி வாய்ப்பு இழந்தவராக கருதப்படுவர் என்றும் பணிப்பாளர்
மேலும் தெரிவித்தார்.
0 கருத்துரைகள் :
Post a Comment