animated gif how to

முதுகெலும்பற்ற முஸ்லிம் தலைமைகளும், தம்புள்ள ஜும்மா பள்ளி தகர்ப்பும்!

April 20, 2012 |


தம்புள்ள மஸ்ஜிதுல் ஹைரியா ஜூம்ஆ பள்ளிவாயல் இன்று வெள்ளிக்கிழமை  நண்பகல் பௌத்த  தேரர்களினால் உடைத்து நொருக்கப்பட்டுள்ளது.

இன்று நண்பகல் புனித ஜூம்ஆத்தொழுகைக்காக முஸ்லிம்கள் ஒன்றுசேர்ந்திருந்த நேரத்தில் பெருமளிவலான பௌத்த தேரர்களும் அவர்களுக்கு  ஆதரவான பெரும்பான்மையினத்தவர்களும் பள்ளியினுள் கூடியிருந்தவர்களை  அப்புறப்படுத்திவிட்டு பள்ளிவாயிலை இடித்து நொறுக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.


பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த இராணுவத்தினராலும் பொலிசாராலும் குறித்த கும்பலைக்கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பள்ளிவாசலுக்கு எதிராக சதித்திட்டங்கள் மற்றும் நாசகார செயற்பாடுகள் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்ததை பள்ளிவாசல் நிர்வாகிகள் பல அரசியல் வாதிகளின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.


பிரதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தம்புள்ள ஜும்மாஹ் மஸ்ஜித் தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவுடன் தொடர்பு கொண்டு பேச ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர் மலேசியா விமான நிலையத்தில் இருந்த போது மிலிந்த மொரகொடவுடன் தொடர்பு கொண்டு பாதுகாப்பு செயலாளருடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது பாதுகாப்புகான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள.

பாதுகாப்பு செயலாளர் அமைச்சர் ஜானக்க பண்டார தென்னகோனை தொடர்பு கொண்டு பேசுமாறும் தெரிவித்திருத்தார் . அமைச்சர் ஜானக்க பண்டார தென்னகோனின் தொலைபேசி ஆப் செய்யப்பட்டு இருந்ததால் அவரின் இணைப்பு செயலாளருடன் தொடர்பு கொண்டு குறித்த பாதுகாப்பு விடயம் தொடர்பாக பேசியுள்ளார்.

இவற்றையெல்லாம் மீறியே தற்போது தம்புள்ளையில் அல்லாஹ்வின் இல்லம் சிங்களக் காடையர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

பள்ளிவாசலுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை முன்னமே அறியப்பட்ட நிலையில் இதுதொடர்பில் ஏன் உரிய நடவடிக்கைகளை முஸ்லிம் தலைமைகள் மேற்கொள்ளவில்லையென தற்போது பரவலான கேள்வி எழுந்துள்ளது. இவ்விவகாரத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்று முஸ்லிம் அரசியல் தலைமைகள் உரிய  பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள தவறியுள்ளதாக பரவலாக முஸ்லிம்கள் தரப்பில் குற்றம் சுமத்தபட்டுள்ளது.

முஸ்லிம் தரப்பு ஊடகங்கள் பள்ளிவாசல் பற்றிய அச்சுறுத்தலை நேற்றும் இன்றும் முன்கூட்டியே வெளியிட்டிருந்தன. இதனை முஸ்லிம் அரசியல் தலைமைகள் கவனத்திற்கொண்டு இருக்குமாயின் அல்லாஹ்வின் இல்லம் தகர்க்கப்பட்டிருப்பதை நம்மால் தடுத்திருக்கலாம் அல்லவா..??

9 கருத்துரைகள் :

nesan said...

இவர்கள் பேரினத்தின் போதையில் தூங்கிக்கிடக்கின்றனர்.எல்லாம் வல்ல அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிந்தவன்.இன்னும் பொறுத்திருக்கமுடியாது.

kalpitiyaland said...

perinavatham pichai edukkapohum naal vehu thooramillai

Anonymous said...

ithu marumai nalin adyalankalul ontrakum

Anonymous said...

வார்த்தைகளை அளந்து பேசுங்கள் எல்லோரும் அவ்வாரல்ல இந்த நல்ல சேவையை நல்லதாக செய்யுங்கள்

Anonymous said...

Hope at least by now Muslims understood who are their representatives and to whom the voted. One day Ashraff said, Muslims cannot take the side of Sinhalese or Tamils and he also reminded Muslims will fall into traps if they become obstacle to Tamil's cause. This is exactly happening now.

rezamohideen said...

they are nt intersted in islam or our community.munafiq politicians shd be eliminated.we shd have true islamic politicians following propetc way in persnal n poltical lives.we shd establish a high level commtee comprisng muslims from all walks of life.insha allah

Anonymous said...

முஸ்லிம் களின் தலைவர்கள் என்ற பெயரில் இஸ்லாத்தை விற்கும் தலைகள் இலங்கைல் இருக்கும் வரை முஸ்லிம்களின் உரிமை கிடைக்காது..

Anonymous said...

The main reason behind all this is the Mattu Congress and its break away groups. Mattu Congress is also a break away group of the racist TULF. After the emergence of Mattu Congress only Muslims started having continuous problems like this. Kick all the bastards out and urinate on the pit where the dead bastard (thalabar) is lying. Mattu Congress created the rift between the Muslims and today we all are suffering because of this disunity among us.

Anonymous said...

That dead bastard is the main reason for all these. When he was kicked out from the racist TULF, he created an image of the racist TULF in the name of SLMC (Sri Lanka Mattu Congress). All the stupids living in villages voted for the racist group and today the entire community is suffering. The bastards who profited from the racist theme of the Mattu Congress created their own racist groups and started licking the ass of Chandrika and then Mahinda that created further rift within the community weakening the entire community.

Post a Comment

Flag Counter

Free counters!