animated gif how to

முஸ்லிம் சமூகத்திற்கு அநீதி ஏற்பட இடமளிக்கமாட்டேன் - பஷில் ராஜபக்ஸ தெரிவிப்பு

April 27, 2012 |


இந்த நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு எந்த அநீதியும் ஏற்பட இடமளிக்கமாட்டேன் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நவமணிக்கு தெரிவித்தார். தம்புள்ளை சம்பவம் குறித்து அமைச்சரிடம் கேட்டபோது மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி நாடு திரும்பியதும் தம்புள்ளை பிரச்சினைக்கு நீதியான தீர்வொன்று பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த நாட்டில் பௌத்த சமூகம் அனுபவிக்கும் உரிமைகளை ஏனைய சமூகங்களுக்கும் அரசு வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

1 கருத்துரைகள் :

Anonymous said...

ithu verum vettruppechu
ivalda mahan solli solli than inap pirachinaya etpaduthura... ellem ivanda game than eppa mahindade family state adhinthu pohutho appathan naattukku vidivu ondru kidaikkum

Post a Comment

Flag Counter

Free counters!