இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு எதிராக பௌத்த பிக்குமார்கள் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இன்று புதன்கிழமை கொழும்பில் நடத்தப்பட்டது. உலமாக்களும் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியின் முடிவில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்தில் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.
RSS Feed
March 14, 2012
|






0 கருத்துரைகள் :
Post a Comment