எதிர்வரும் 31 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை கொழும்பு தெமட்டகொடை கைரியா முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.
நிகழ்வில் பிரதம அதீதியாக பங்களாதேஷின் இலங்கைக்கான தூதுவர் கலந்துகொள்ளவுள்ளார்.
21 ஆம் நூற்றாண்டின் ஊடகம் எனும் தொனிப்பொருளிலான இக்கருத்தரங்கிற்கு மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமை வகிக்கவுள்ளார். கருத்தரங்கில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது.
RSS Feed
March 29, 2012
|




0 கருத்துரைகள் :
Post a Comment