December 22, 2011.... AL-IHZAN Local News
எதிர்வரும் 26ம் திகதிய தேசிய பாதுகாப்பு தினத்தின் பிரதான வைபவம் காத்தான்குடியில் நடைபெறுவதையொட்டி இன்று (22.12.2011)காலை காத்தான்குடி பிரதான வீதியில் ஒத்திகை நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது காத்தான்குடி பிரதான விதியின் ஒரு பகுதி மூடப்பட்டு இவ் ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது.
இதில் பாடசாலை மாணவர்களின் பேண்ட் வாத்தியம் மற்றும் அணி நடை கலாசார நிகழ்வுகள் என்பன இடம் பெற்றன.
பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், அனர்த்த முகாமைத்தவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் உட்பட பொலிஸ் இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இன்றைய ஒத்திகை நிகழ்வில் 21 பாடசாலைகள் பங்குபற்றின.

0 கருத்துரைகள் :
Post a Comment