animated gif how to

கட்டார் பிரதமர் இலங்கை வந்தார்!

December 12, 2011 |

December 12, 2011.... AL-IHZAN Local News
கட்டார் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான ஷேக் ஹமட் பின் பின் ஜாசிம் அல் தானி  இன்று இலங்கை வந்தடைந்தார். இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவர் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!