December 05, 2011.... AL-IHZAN Local News
வடக்கு கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைக்கு அரசியல் தீர்வொன்றை பெற்றுக் கொள்ளும் முகமாக அமைக்கப்படவுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் பங்கு கொள்ள தீர்மானித்துள்ளது. கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் இதனை குறிப்பிட்டார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி. யினர் பாராளுமன்ற தெரிவுக் குழுவில் பங்குபற்றுவது தொடர்பில் சந்தேகம் நிலவுகிற போதிலும் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பங்குபற்றுவது உறுதியாக விடயம்.
அரசாங்கத்திற்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே மாத்திரம் இனப்பிரச்சினை தொடர்பில் பேச்சுக்கள் தொடருமாயின் அது இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையாது. பேச்சுக்களில் மூன்றாம் தரப்பாக முஸ்லிம் காங்கிரஸ் பங்குபற்றுவதில் தொடர்ந்தும் உறுதியாக உள்ளதெனவும் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவத்துள்ளார்.

 RSS Feed
                  RSS Feed
                 
 December 05, 2011
                      |
December 05, 2011
                      | 
                       
2 கருத்துரைகள் :
Rauf hakkeem participate panni kilichchiruvaar.... yaarukku ethu thevandu yaarukku therium?
அல்லாஹ் இலங்கையில் இருக்கும் மற்றைய கட்சியில் இருக்கலாம் இந்த ரவூப் ஹக்கீம் தலைமை தாங்குவதாக அதுகும் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் மக்களுக்காக மத்திய மாகாணத்தில் இருந்து வந்து மக்களை ஏமாற்றும் இவரின் கட்சியில் இருக்கே ஏலா. இவருக்கு கண்டி மக்கள் வோட் இல்லேன்டாங்கலாமா? இல்லாட்டி கிழக்கு மாகானத்தில படிச்ச ஒருவன் இல்லையாமா ? என்ன உலகம் ?
Post a Comment