July 05, 2011.... AL-IHZAN Local News
1.கா.பொ.த. உயர்தரப் பரீட்சையில் (A/L) சித்தியடைந்தவராக இருத்தல் – தராதரப்பத்திரம் 5 வருடங்களுக்குட்பட்டதாக இருத்தல் )
2.20 – 25 வயதுக்குட்டவராக இருத்தல்
3.அறபு மத்ரசா ஒன்றில் மௌலவி சான்றிதழ் பெற்றிருத்தல், அல்லது இறுதி வகுப்பில் கல்வி கற்பவராக இருத்தல்....
விண்ணப்பிக்கும் முறை
மேற்படி பல்கலைக்கழகத்தின் பின்வரும் இணையத்தளத்திற்குச் சென்று தங்களைப் பற்றிய தகவல்களை பதிவு செய்தல்வேண்டும். பின்பு, அறபு மொழிபெயர்க்கப்பட்ட உங்கள் ஆவணங்களை ஸ்கேன் (SCAN) செய்து அவைகளை இணையத் தளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும்.
இணையதள முகவரி
தாங்கள் நேர்முகப் பரீட்சைக்கு வரும்போது ஏற்கனவே பிரதி எடுத்த படிவத்தை தங்கள் ஆவணங்களின் மூலப் பிரதிகளுடன் எடுத்துவருதல் வேண்டும்.
நேர்முகப் பரீட்சை நடக்கும் இடம், காலம், நேரம் என்பன விண்ணப்பதாரிக்கு அறிவிக்கப்படும்.
மதீனா இஸ்லாமிய பல்கலைக் கழகத்திற்கு புதிய மாணவர்கள் அனுமதிக்கான நேர்முகப் பரீட்சை கொழும்பில் நடாத்தப்படவுள்ளது.
இதற்கான தகமைகள்
இதற்கான தகமைகள்
1.கா.பொ.த. உயர்தரப் பரீட்சையில் (A/L) சித்தியடைந்தவராக இருத்தல் – தராதரப்பத்திரம் 5 வருடங்களுக்குட்பட்டதாக இருத்தல் )
2.20 – 25 வயதுக்குட்டவராக இருத்தல்
3.அறபு மத்ரசா ஒன்றில் மௌலவி சான்றிதழ் பெற்றிருத்தல், அல்லது இறுதி வகுப்பில் கல்வி கற்பவராக இருத்தல்....
விண்ணப்பிக்கும் முறை
மேற்படி பல்கலைக்கழகத்தின் பின்வரும் இணையத்தளத்திற்குச் சென்று தங்களைப் பற்றிய தகவல்களை பதிவு செய்தல்வேண்டும். பின்பு, அறபு மொழிபெயர்க்கப்பட்ட உங்கள் ஆவணங்களை ஸ்கேன் (SCAN) செய்து அவைகளை இணையத் தளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும்.
இணையதள முகவரி
இணையத்தளத்தில் விண்ணப்பத்தை பதிவுசெய்ததன் பின்பு உங்களுக்கு விண்ணப்ப இலக்கம் வழங்கப்படும். பின், நேர்முகப் பரீட்சைக்கு (المقابلة الشخصية) உரிய படிவத்தை பெறுவதற்குரிய பகுதிக்குச் சென்று தாங்கள் ஏற்கனவே பெற்ற இலக்கத்தைப் பதிவுசெய்து, நேர்முகப் பரீட்சைக்குரிய படிவத்தை பிரதி ( PRINT ) எடுக்க வேண்டும்.
தாங்கள் நேர்முகப் பரீட்சைக்கு வரும்போது ஏற்கனவே பிரதி எடுத்த படிவத்தை தங்கள் ஆவணங்களின் மூலப் பிரதிகளுடன் எடுத்துவருதல் வேண்டும்.
நேர்முகப் பரீட்சை நடக்கும் இடம், காலம், நேரம் என்பன விண்ணப்பதாரிக்கு அறிவிக்கப்படும்.
0 கருத்துரைகள் :
Post a Comment