animated gif how to

முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு ரமழான் விசேட விடுமுறை

July 30, 2011 |

July 30, 2011.... AL-IHZAN Local News
ரமழான் காலப் பகுதியில் தமது சமய அனுஷ்டானங்களை மேற்கொள்வதற்காக அரச துறையிலுள்ள முஸ்லிம் ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வசதிகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

தனியார்துறை ஊழியர்களுக்கும் இந்த விசேட விடுமுறை வழங்குமாறு தொழில் அமைச்சர் காமினிலொகுகே தனியார்துறை தொழில் தருநர்களைக் கோரியுள்ளார். முஸ்லிம் ஊழியர்களுக்கு பண்டிகை முற்பணம் வழங்குமாறும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி,



மு.ப. 3.30 - மு.ப. 6.00 மணிவரை

பி.ப. 3.15 - பி.ப. 4.15 மணி வரை

பி.ப. 6.00 - பி.ப 7.00 மணி வரை

பி.ப. 7.30 - பி.ப 10.30 மணி வரை சமய அனுஷ்டானங்களை மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படும். இதேநேரம் ரமழான் தினத்தன்று விசேட விடுமுறையினை வழங்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!