July 03, 2011.... AL-IHZAN Local News
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப்பின் மரணத்துடன் புலிகளுக்கு தொடர்பு காணப்பட்டதா என்பது தமக்கு தெரியாது என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
டான் தொலைக்காட்சிக்கு நேற்று சனிக்கிழமை இரவு அளித்த நேரடி நேர்காணலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அஸ்ரப் மரணத்தில் அவ்வாறு ஏதேனும் தொடர்பு இருந்தால் அதற்காக மன்னிப்பு கோரத் தயார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 கருத்துரைகள் :
Post a Comment