June 09, 2011.... AL-IHZAN Local News
ஒலுவில் துறைமுகம், எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் இலங்கையின் பிரதான மீன்பிடி துறைமுகமாக அமுல்படுத்தப்படவுள்ளது.
7.5 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 50தொடக்கம் 100 மீற்றர் நீளமான இத்துறைமுகத்தில் கப்பல்கள் தங்குவதற்கான வசதிகள் காணப்படுவதோடு, சர்வதேச கப்பல்கள் தமது மீன்களை ஜப்பான், சீனா மற்றும் ஆசிய சந்தைக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய வசதிகளும் இங்கு காணப்படுகின்றது. மேலும் உள்நாட்டு சந்தைக்கும் மீன்கள் விநியோகிக்கப்படவுள்ளது.
நாளாந்தம் 500 தொன் அளவில் குளிரூட்டுவதற்கான இரண்டு குளிர் அறைகள் மற்றும் ஏனைய வசதிகளை இலங்கை துறைமுக அதிகாரசபை மேற்கொள்ளவுள்ளது.
இத் திட்டத்தின் மூலம் 300 பேர் நிரந்தர வேலை வாய்பை பெறவுள்ளதுடன், 1000 பேர் அளவில் தற்காலிக வேலை வாய்பையும் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.

0 கருத்துரைகள் :
Post a Comment