animated gif how to

குறைந்த விலையில் விற்ற காணிகளை மீட்க நடவடிக்கை - நீதி அமைச்சர் ஹக்கீம்

June 03, 2011 |

June 03, 2011.... AL-IHZAN Local News

யுத்த காலத்தில் வடக்கு கிழக்கு பகுதியில் தழிழீழ விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக தமது சொந்த நிலங்களை குறைந்த விலைக்கு விற்றவர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலின் காரணத்தினால் தமது ஒரு ஏக்கர் நிலப்பரப்பினை 10 ஆயிரம் ரூபாய்க்கு மக்கள் விற்றுள்ளனர் என அமைச்சர் சுட்டிகாட்டியுள்ளார். அத்துடன், குறித்த காணிகளை அதன் சொந்தகாரர்களுக்கு பெற்றுக்கொடுக்க சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அதனை நடைமுறைப்படுத்த நட்டத்தில் போதிய இடமில்லாதவிட்டாலும் புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தியேனும் குறித்த நிவாரண திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். 

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!