மட்டக்களப்பு - ஓட்டமாவடியைச் சேர்ந்த 18 வயது முஸ்லிம் சகோதரியையே மேலே இப்படத்தில் காண்கிறீர்கள். இவருக்கு ஏற்பட்ட சிறிய நோய்க்காக வழங்கப்பட்ட மாத்திரையொன்று ஒவ்வாமையை ஏற்படுத்தி தற்போது இவர் Steven Johnson Syndrome எனும் நோயினால் பீடிக்கப்பட காரணமாயிற்று. இந்நோய் மிகவும் அரிதாகவே மனிதர்களுக்கு ஏற்படுகிறது. இதனால் குறுpத்த முஸ்லிம் சகோதரியின் முகத்தோற்றம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது இரு கண்களின் பார்வையும் பறிபோயுள்ளது.
இவர் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெறுகின்ற போதிலும் இதுவரை பயன்கிட்டவில்லை. தற்போது பிரபல வைத்தியசாலையொன்று இவருக்கு சிகிச்சையளிக்க முன்வந்துள்ளது. எனினும் அதற்கு சுமார் 4 இலட்சம் ரூபா பணம் தேவைப்படுகிறது. எனினும் இவரது குடும்பத்திடம் இருப்பது 80 ஆயிரம் ரூபா மாத்திரமே.

இந்நிலையில் இந்த முஸ்லிம் சகோதரிக்கு உதவ விரும்புவர்கள் 0778788569 என்ற தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முடியும். அல்லது கீழ்வரும் முகவரிக்கு உங்கள் உதவிகளை அனுப்புங்கள்.
Account - Almuslimaath,Account nu - 009010243143
Hatton National Bank.
011 2736577
0 கருத்துரைகள் :
Post a Comment