May 02, 2011.... AL-IHZAN World News
உசாமா பின் லாதன் மரணித்த பின் எடுக்கப்பட்டதாக கூறி செய்திச் சேவைகள் வெளியிட்டு எமது இணையத்திலும் வெளியிடப்பட்ட புகைப்படம் போலியானது என்னும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது பரவலாக பேஸ்புக் போன்ற தளங்களில் பகிரப்படும் இவ்விடயத்துக்கான சந்தேகத்தை வலுப்படுத்தும் படத்தொகுப்பு வாசகர்களுக்காக வெளியிடப்படுகின்றது.
இது தொடர்பாக நாம் டிஜிட்டல் புகைப்படத்துறையில் அனுபவம் பெற்ற ஒருவரிடம் கருத்துக் கேட்ட பொது, புகைப்படம் போலியாக தயார் செய்யப்பட்டுள்ளதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். புகைப்படம் வேறொரு சடலத்தின் முகத்தின் மீது பொருத்தப்பட்டது போல் தோன்றும் இடங்களில் காணப்படும் தெளிவின்மை புகைப்பட மாற்றும் மென்பொருட்களை பாவித்து செய்யப்பட்டிருக்கலாம் என அவர் விளக்கினார்.
Video
0 கருத்துரைகள் :
Post a Comment