March 16, 2011.... AL-IHZAN Local News
கடந்த வருடம் நடைபெற்ற கல்விப் பொதுத் தாராதர
சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை தற்பொழுது
முதல் பரீட்சைகள் திணைக்கள இணையத்தளத்தில்
பார்வையிடலாம் என பரீட்சைகள் ஆணையாளர்
நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்தார்.
இதன்படி மாணவர்கள் தங்களுடைய பரீட்சைப்
பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தள
முகவரி ஊடாக பார்வையிட முடியும்.
குறித்த இணையத்தளத்திற்கு செல்ல இங்கே அழுத்தவும்

RSS Feed
March 16, 2011
|

0 கருத்துரைகள் :
Post a Comment