animated gif how to

முஸ்லிம் நாடுகளும் பெண்கள் அணிகளும் !!

March 11, 2011 |

March 10, 2011.... AL-IHZAN Local News

ஆறு நாடுகள் கலந்துகொள்ளும் பதிநான்கு வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான உதைபந்தாட்ட போட்டி பம்பலபிட்டி போலீஸ் மைதானத்தில் இன்று ஆரப்பமாகியுள்ளது இந்த போட்டி ஆசிய உதைபந்தாட்ட கழகத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த போட்டில் பலஸ்தீன், ஜோர்டான் , ஈரான் , பூட்டான், இந்தியா, இலங்கை ஆகிய 6 நாடுகள் கலந்து கொள்கின்றன இந்த போட்டி இன்று நடைபெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன இதில் கலந்து கொள்ள ஈரான் , பலஸ்தீன், ஜோர்டான் ஆகிய மூன்று முஸ்லிம் நாடுகளின் தமது பெண்கள் அணிகளை அனுப்பியுள்ளது  விரிவாக  படங்கள்
 அந்த அணிகளை படத்தில் காணலாம் படங்கள்  Pix by Pradeep K. Pathirana- dailymirror
                         பலஸ்தீன் அப்பாஸ் அனுப்பியுள்ள அணி

ஜோர்டான் அனுப்பியுள்ள அணி

ஈரான் அனுப்பியுள்ள அணி

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!