animated gif how to

தப்லீக் ஜமாஅத்தின் சர்வதேச மாநாடு

December 23, 2010 |


எதிர்வரும் டிசம்பர் மாதம் 25ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை மூன்று தினங்கள் இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் என்ற பிரதேசத்தில் தப்லீக் ஜமாஅத்தின் சர்வதேச மாநாடு நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இம்மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளிலிருந்தும், முஸ்லிம்கள் கலந்துக் கொள்கின்றனர். 25 ஏக்கர் நிலப்பரப்பில் இம்மாநாடு நடைபெறவிருக்கிறது. லட்சக்கணக்கான மக்ககள் இதில் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்க படுகின்றது இதில் தப்லீக் ஜமாஅத்  அறிஞர்கள் பலர் உரையாற்றவுள்ளனர்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!