animated gif how to

இருண்ட ஐரோப்பாவை விஞ்ஞான யுகத்துக்கு அலைத்து வந்தவர்கள் முஸ்லிம்கள்

July 15, 2010 |



இருட்டில் இருந்த ஐரோப்பாவை விஞ்ஞா யுகத்துக்கு அலைத்து வந்தவர்கள் முஸ்லிம்கள்தான்இதுபற்றி Marguis’ எனும் அறிஞர் தனது ‘speeches delivered in ‘ எனும் நூலில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ‘It is to Muslim science, to Muslim art and to Muslim literature that Europe has been in a great means indebted for its extrication from darkness of the middle ages.’ ‘ஐரோப்பா இடைக்காலத்தில் அறியாமை எனும் இருளை விட்டு வெளிவரக் காரணமாக இருந்ததற்கு முஸ்லிம்களின் விஞ்ஞானம், முஸ்லிம்களின் கலை, முஸ்லிம்களின் இலக்கியம் ஆகியவற்றிற்கு அது (ஐரோப்பா) பெருமளவில் நன்றிக் கடன் பட்டிருக்கிறது என்று குறிபிடுகிறார் .
8ம் நூற்றாண்டு தொடக்கம் 12ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதி ‘ஐரோப்பா அறியாமை இருட்டில் தத்தளித்துக் கொண்டிருந்த காலப்பகுதியாகும்’ என வரலாறு கூறுகின்றது. இக்காலப்பகுதியில் முஸ்லீம்களின் கண்டுபிடிப்புக்கள் . இந்த நான்கு நூற்றாண்டுகளிலும் வரலாறு சான்று பகரும் அளவுக்கு விஞ்ஞான அடிப்படைகளை விரிவாக பார்க்க உருவாக்கி இருந்தது இந்த கால பகுதியில் இருட்டில் இருந்த ஐரோப்பாவுக்கு விஞ்ஞா எழுச்சி , புரட்சி என்று சிந்திப்பதற்கு கற்றுகொடுத்தவர்கள் முஸ்லிம்கள்தான் என்று வரலாறு கூறுகிறது .
இன்றைய நவீன விஞ்ஞானத்துக்கு அத்திவாரமாக அமைந்த முஸ்லிம்களின் 1000 வருட விஞ்ஞானம் திட்மிட்டு மேற்கு உலகால் மறைக்கபட்டுள்ளது என்பது அதிர்ச்சியான தகவல் ஆனாலும் இப்போது அவை மீண்டும் வெளிகொண்டுவர படுகின்றது என்பது மகிழ்ச்சியளிகிறது – சகோதரர் M.ஷாமில் முஹம்மட்டின் கட்டுரையில் இருந்து ஒரு பகுதி

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!